வணிகர் பேரமைப்பு சார்பில்

img

வணிகர் பேரமைப்பு சார்பில் மெரினா செயலி அறிமுகம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மெரினா செயலி அறிமுக கூட்டம் சென்னை தி.நகரில் செவ்வாயன்று (ஆக. 13) மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலை மையில் நடைபெற்றது.